Browsing Tamil translation

197 of 1595 results
197.
SchoolTool is free administrative software for schools around the world. The goals of the project are to create a simple turnkey student information system or managment information system for primary and secondary schools, as well as a framework for building customized applications and configurations for individual schools or states.
பள்ளிகருவி உலகில் உள்ள பள்ளிகளுக்கான இலவச நிர்வாக மென்பொருள். இத்திட்டத்தின் இலக்குகள் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்காக ஒரு எளிய மாணவர் வசதி தகவல் முறைமை அல்லது மேலாண்மை தகவல் முறைமையை உருவாக்குவதும், தனிப்பயனாக்கக்கூடிய செயலிகளையும், தனிப்பட்ட பள்ளிகளுக்கும் மாநிலங்களுக்குமான அமைப்புகளையும் உண்டாக்ககூடிய கட்டமைப்பை உருவாக்குவதும் ஆகும்.
Translated and reviewed by P. Suresh
Located in /src/schooltool/app/browser/templates/about.pt:10 /src/schooltool/app/browser/templates/f_about.pt:2
197 of 1595 results

This translation is managed by translation group schooltool.

You are not logged in. Please log in to work on translations.