Translations by Satheesh
Satheesh has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.
1 → 46 of 46 results | First • Previous • Next • Last |
~ |
Opening the backup archive...
|
|
2009-12-01 |
காப்பு நகலாக்கத் தொகுப்பு திறக்கப்படுகிறது...
|
|
~ |
Copying the backup file into your home directory...
|
|
2009-12-01 |
கோப்பின் காப்பு நகல் தங்களது துவக்க இல்லத்திற்குள் பிரதியாகிறது...
|
|
~ |
Your home directory was successfully backed-up into
|
|
2009-12-01 |
தங்களது துவக்க இல்லம் நன்முறையில் காப்பு நகலெடுக்கப்பட்டு இவ்விடம் சேமிக்கப்பட்டுள்ளது-
|
|
~ |
Extracting the content of the backup into your home directory...
|
|
2009-12-01 |
காப்பு நகலின் உள்ளடக்கத்தின் சாரம் தங்களது துவக்க இல்லத்திற்குள் சேமிப்பாகிறது...
|
|
~ |
Backup successful
|
|
2009-12-01 |
காப்பு நகலாக்கம் நன்முறையில் முற்றுப்பெற்றது
|
|
~ |
Backup failed
|
|
2009-12-01 |
காப்பு நகலாக்கம் நிறைவடையவில்லை
|
|
~ |
Make a backup of your home directory
|
|
2009-12-01 |
துவக்க இல்லத்தை காப்பு நகலெடுக்கவும்
|
|
~ |
An error occurred during the backup:
|
|
2009-12-01 |
காப்பு நகலாக்கத்தின்போது ஒரு பிழை ஏற்பட்டுள்ளது:
|
|
~ |
Restore
|
|
2009-12-01 |
மீட்சி
|
|
~ |
View content
|
|
2009-12-01 |
உள்ளடக்கத்தை பார்வையிடுக
|
|
~ |
Exclude folders
|
|
2009-12-01 |
தவிர்க்கப்பட்ட கோப்பு அடைவுகள்
|
|
~ |
Overwrite existing files
|
|
2009-12-01 |
நடைமுறையிலுள்ள கோப்புகள் மறுபதியப்படுகின்றன
|
|
~ |
Restore your personal data from this backup
|
|
2009-12-01 |
உங்கள் தனிப்பட்ட மதிப்பீட்டுக் குறியீடுகளை காப்பு நகலிலிருந்து மீட்டெடுக
|
|
~ |
<big><b>Load data into your home directory</b></big>
|
|
2009-12-01 |
<big><b>உங்களது துவக்க இல்லத்திற்குள் மதிப்பீட்டுக் குறியீடுகளைப் புகுத்துக</b></big>
|
|
~ |
is not located within your home directory. Not added.
|
|
2009-12-01 |
உங்களது துவக்க இல்லத்திற்குள் அமையவில்லை. சேர்க்கப்படவில்லை.
|
|
~ |
Invalid path
|
|
2009-12-01 |
தவறான பாதை
|
|
~ |
Included hidden directories
|
|
2009-12-01 |
மறைவு அடைவுகள் உள்ளடக்கப்பட்டது
|
|
~ |
Included
|
|
2009-12-01 |
உள்ளடக்கப்பட்டது
|
|
~ |
Excluded Files and Directories
|
|
2009-12-01 |
தவிர்க்கப்பட்ட கோப்புகள் மற்றும் அடைவுகள்
|
|
~ |
Backup
|
|
2009-12-01 |
காப்பு நகல்
|
|
~ |
Your backup was successfully restored
|
|
2009-12-01 |
தங்களின் காப்பு நகல் நன்முறையில் மீட்டெடுக்கப்பட்டது
|
|
~ |
An error occurred while restoring the backup archive:
|
|
2009-12-01 |
காப்பு நகலாக்கத் தொகுப்பை மீட்டெடுக்கும்போது ஒரு பிழை ஏற்பட்டுள்ளது:
|
|
~ |
An error occurred while opening the backup:
|
|
2009-12-01 |
காப்பு நகலைத் திறப்பதில் ஒரு பிழை ஏற்பட்டுள்ளது:
|
|
~ |
An error occurred while restoring the backup archive:
|
|
2009-12-01 |
நகலாக்கத் தொகுப்பை மீட்டெடுக்கும்போது ஒரு பிழை ஏற்பட்டுள்ளது:
|
|
~ |
Read error
|
|
2009-12-01 |
வாசிப்பதில் பிழை
|
|
~ |
An error occurred while opening the backup:
|
|
2009-12-01 |
நகலைத் திறப்பதில் ஒரு பிழை ஏற்பட்டுள்ளது:
|
|
~ |
Excluded paths
|
|
2009-12-01 |
தவிர்க்கப்பட்ட பாதைகள்
|
|
~ |
Hidden paths
|
|
2009-12-01 |
மறைக்கப்பட்ட பாதைகள்
|
|
~ |
Restoration failed
|
|
2009-12-01 |
மீட்சி நிறைவடையவில்லை
|
|
~ |
Your backup was successfully restored
|
|
2009-12-01 |
தங்களின் கோப்பு நகல் நன்முறையில் மீட்டெடுக்கப்பட்டது
|
|
~ |
Restoration successful
|
|
2009-12-01 |
மீட்சி நன்முறையில் முற்றுப்பெற்றது
|
|
~ |
Opening the backup archive...
|
|
2009-12-01 |
நகலாக்கத் தொகுப்பு திறக்கப்படுகிறது...
|
|
~ |
Archiving your home directory...
|
|
2009-12-01 |
தங்களின் துவக்க இல்லம் தொகுக்கப்படுகிறது...
|
|
~ |
Extracting the content of the backup into your home directory...
|
|
2009-12-01 |
நகலின் உள்ளடக்கத்தின் சாரம் தங்களது துவக்க இல்லத்திற்குள் சேமிப்பாகிறது...
|
|
~ |
Cleaning up...
|
|
2009-11-30 |
தூய்மையாக்குகிறது...
|
|
~ |
Extracting the content of the backup into your home directory...
|
|
2009-11-30 |
நகலின் உள்ளடக்கமத்தின் சாரம் தங்களது துவக்க இல்லத்திற்குள் சேமிப்பாகிறது...
|
|
~ |
Copying the backup file into your home directory...
|
|
2009-11-30 |
கோப்பின் நகல் தங்களது துவக்க இல்லத்திற்குள் பிரதியாகிறது...
|
|
~ |
An error occurred during the backup:
|
|
2009-11-30 |
நகலாக்கத்தின்போது ஒரு பிழை ஏற்பட்டுள்ளது:
|
|
~ |
Backup failed
|
|
2009-11-30 |
நகலாக்கம் நிறைவடையவில்லை
|
|
~ |
Your home directory was successfully backed-up into
|
|
2009-11-30 |
தங்களது துவக்க இல்லம் நன்முறையில் நகலெடுக்கப்பட்டு இவ்விடம் சேமிக்கப்பட்டுள்ளது-
|
|
~ |
Backup successful
|
|
2009-11-30 |
நகலாக்கம் நன்முறையில் முற்றுப்பெற்றது
|
|
~ |
Archiving your home directory...
|
|
2009-11-30 |
துவக்க இல்லத்தைத் தொகுக்கவும்...
|
|
~ |
Make a backup of your home directory
|
|
2009-11-30 |
துவக்க இல்லத்தை நகலெடுக்கவும்
|
|
2. |
Backup Tool
|
|
2009-12-01 |
காப்பு நகலெடுக்கும் மென்கருவி
|
|
2009-11-30 |
நகலெடுக்கும் மென்கருவி
|
|
39. |
Exclude files
|
|
2009-12-01 |
தவிர்க்கப்பட்ட கோப்புகள்
|