Translations by P. Suresh

P. Suresh has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 90 results
~
Show notifications for new connections in Listening Report
2012-01-08
கவனிப்பு அறிக்கையில் புதிய தொடர்புகள் இருக்கையில் அறிவித்தல்களைக் காண்பிக்க
~
Ports in the listening state for TCP and open state for UDP. If enabled, will result in higher CPU usage.
2012-01-08
நுழைவுகள் டிசிபியின் கவனிப்பு நிலையிலும், உடிபியின் திறந்த நிலையிலும் உள்ளன. செயலாக்கப்பட்டால் அதிக மைசெஅ பயன்படுத்தும்.
~
Show notifications
2012-01-08
அறிவித்தல்களை காண்பிக்க
~
<b>Gufw Options</b>
2012-01-08
<b>ஜீஉதீசு விருப்பங்கள்</b>
~
Incoming:
2012-01-08
உள்நுழைதல்:
~
Firewall: Preferences
2012-01-08
தீச்சுவர்: முன்னுரிமைகள்
~
Status
2012-01-08
நிலைமை
~
<b>ufw Options</b>
2012-01-08
<b>உதீசு விருப்பங்கள்</b>
~
Logging:
2012-01-08
பதிவுறுதல்:
~
Listening Report
2012-01-08
கவனிப்பு அறிக்கை
~
Logging
2012-01-08
பதிவுறுதல்
~
Outgoing:
2012-01-08
வெளிசெல்லல்:
~
Documentation...
2012-01-08
ஆவணமாகி...
~
Unlock the firewall
2012-01-08
தீச்சுவரை திறக்க
~
Translate this Application...
2012-01-08
இந்த செயலியினை மொழிபெயர்க்க...
~
Report a Problem...
2012-01-08
ஒரு பிரச்சினையை முறையிடுக...
~
Get Help Online...
2012-01-08
இணையத்தில் உதவி பெறுக...
~
<b>Rules</b>
2012-01-08
<b>விதிகள்</b>
~
Re_move Rule
2012-01-08
விதி நீக்கு (_m)
~
Show in a simpler format that can be used for scripting
2012-01-08
கட்டளைநிரலமைப்பிற்கு ஏற்ற எளிய வடிவத்தில் காண்பி
~
Remove all Gufw logs
2012-01-08
எல்லா ஜீஉதீசு பதிகைகளையும் நீக்கு
~
_Log...
2012-01-08
பகுபதிகை...(_L)
~
_Add Rule...
2012-01-08
விதி சேர்...(_A)
~
Re_set Firewall...
2012-01-08
தீச்சுவரை மீட்டமை...(_s)
~
REJECT OUT
2012-01-08
வெளி நிராகரி
~
DENY OUT
2012-01-08
வெளி வறு
~
Show as server script
2012-01-08
சேவையகக் கட்டளைநிரலாகக் காண்பி
~
Firewall: Log
2012-01-08
தீச்சுவர்: பதிகை
~
LIMIT
2012-01-08
அளவுப்படுத்து
~
REJECT
2012-01-08
நிராகரி
~
DENY
2012-01-08
மறு
~
ALLOW
2012-01-08
அனுமதி
~
LIMIT OUT
2012-01-08
வெளி அளவுப்படுத்து
~
Clean values in boxes
2012-01-08
கட்டங்களில் உள்ள மதிப்புக்களை அழி
~
Use PortA:PortB for a port range.
2012-01-08
நுழைவு வரம்பிற்கு நுழைவுA:நுழைவுB பயன்படுத்தவும்
~
ALLOW OUT
2012-01-08
வெளி அனுமதி
~
LIMIT IN
2012-01-08
உள் அளவுப்படுத்து
~
REJECT IN
2012-01-08
உள் நிராகரி
~
DENY IN
2012-01-08
உள் மறு
~
ALLOW IN
2012-01-08
உள் அனுமதி
~
Show extended actions
2012-01-08
விரிவாக்கப்பட்ட செயல்களைக் காண்பி
~
Firewall: Add Rule
2012-01-08
தீச்சுவர்: விதியைச் சேர்
~
Allow all OUTGOING traffic
2012-01-08
எல்லா வெளிசெல் போக்குவரத்தையும் அனுமதிக்க
~
This will remove all rules and disable the firewall!
2012-01-08
இது எல்லா விதிகளையும் நீக்கி தீச்சுவரை முடக்கிவிடும்!
~
Reloaded ufw rules
2012-01-08
உதீசு விதிகள் மீளேற்றப்பட்டன
~
Graphical user interface for ufw
2012-01-08
உதீசு விற்கான வரைகலை பயனர் இடைமுகம்
~
Deny all OUTGOING traffic
2012-01-08
எல்லா வெளிசெல் போக்குவரத்தையும் மறுக்க
~
Reject all OUTGOING traffic
2012-01-08
எல்லா வெளிசெல் போக்குவரத்தையும் நிராகரிக்க
~
Allow all INCOMING traffic
2012-01-08
எல்லா உள்நுழை போக்குவரத்தையும் அனுமதிக்க
~
Wrong identification
2012-01-08
தவறான அடையாளம்