Translations by Chad Miller

Chad Miller has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 277 results
1.
Continue
2015-10-21
தொடர்க
2.
Chromoting
2015-10-21
குரோமோட்டிங்
3.
Show statistics
2015-10-21
புள்ளிவிவரங்களைக் காட்டு
4.
PIN
2015-10-21
PIN
5.
Share
2015-10-21
பகிர்
6.
Unrecognized host error: %{HOST_OFFLINE_REASON}.
2015-10-21
அறியப்படாத ஹோஸ்ட் பிழை: %{HOST_OFFLINE_REASON}.
7.
Chrome Remote Desktop
2015-10-21
Chrome தொலைநிலை டெஸ்க்டாப்
8.
Help
2015-10-21
உதவி
9.
Cancel
2015-10-21
ரத்து செய்
10.
An incompatible protocol version was detected. Please make sure that you have the latest version of the software installed on both computers and try again.
2015-10-21
இணக்கமில்லாதப் பதிப்பு கண்டறிப்பட்டது. இரண்டு கணினிகளிலும் சமீபத்திய பதிப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்து, மீண்டும் முயற்சிக்கவும்.
11.
Poor
2015-10-21
மோசம்
12.
Select…
2015-10-21
தேர்ந்தெடுக்கவும்…
13.
Disable remote connections
2015-10-21
தொலைநிலை இணைப்புகளை முடக்கு
14.
You must enable remote connections if you want to use Chromoting to access this computer.
2015-10-21
இந்தக் கணினியை அணுக குரோமோட்டிங்கைப் பயன்படுத்த விரும்பினால், தொலைநிலை இணைப்புகளை நீங்கள் செயலாக்க வேண்டும்.
15.
Securely access your computers from your Android device. • On each of your computers, set up remote access using the Chrome Remote Desktop app from Chrome Web Store: https://chrome.google.com/remotedesktop • On your Android device, open the app and tap on any of your online computers to connect. Remote computers with non US-English keyboards may receive incorrect text input. Support for other keyboard layouts is coming soon! For information about privacy, please see the Google Privacy Policy (http://goo.gl/SyrVzj) and the Chrome Privacy Policy (http://goo.gl/0uXE5d).
2015-10-21
உங்கள் Android சாதனத்திலிருந்து பாதுகாப்பாக உங்கள் கணினிகளை அணுகவும். • உங்கள் கணினிகள் ஒவ்வொன்றிலும், Chrome இணைய அங்காடியிலிருந்து பெறக்கூடிய Chrome தொலைநிலை டெஸ்க்டாப் பயன்பாட்டைப் பயன்படுத்தித் தொலைநிலை அணுகலை அமைக்கவும்: https://chrome.google.com/remotedesktop • உங்கள் Android சாதனத்தில், பயன்பாட்டைத் திறந்து, இணைப்பதற்கு உங்கள் ஆன்லைன் கணினிகளில் ஏதேனுமொன்றைத் தட்டவும். யுஎஸ் ஆங்கிலம் அல்லாத விசைப்பலகைகள் கொண்ட தொலைநிலைக் கணினிகளில் உரை உள்ளீட்டைத் தவறாகப் பெறலாம். பிற விசைப்பலகை தளவமைப்புகளுக்கான ஆதரவு விரைவில் கிடைக்கும்! தனியுரிமை பற்றிய தகவலுக்கு, Google தனியுரிமைக் கொள்கை (http://goo.gl/SyrVzj) மற்றும் Chrome தனியுரிமைக் கொள்கை (http://goo.gl/0uXE5d) ஆகியவற்றைப் பார்க்கவும்.
16.
(this feature is not yet available for your computer)
2015-10-21
(இந்த அம்சம் உங்கள் கணினியில் இன்னும் கிடைக்கவில்லை)
17.
See and control a shared computer.
2015-10-21
பகிரப்பட்ட கணினியைக் கண்டு கட்டுப்படுத்தலாம்.
18.
The requested object does not exist.
2015-10-21
கோரிய பொருள் இல்லை.
19.
Credits
2015-10-21
பங்களித்தவர்கள்
20.
Resize desktop to fit
2015-10-21
பொருத்துவதற்கு டெஸ்க்டாப்பை மறுஅளவிடு
21.
Failed to start remote access service.
2015-10-21
தொலைநிலை அணுகல் சேவையைத் தொடங்குவது தோல்வி.
22.
An unexpected error occurred. Please report this problem to the developers.
2015-10-21
எதிர்பாராத பிழை. இந்தச் சிக்கலை டெவலப்பர்களுக்குத் தெரிவிக்கவும்.
23.
Closed connection to Cast device.
2015-10-21
Cast சாதனத்திற்கான இணைப்பு மூடப்பட்டது.
24.
Leaving this page will end your Chromoting session.
2015-10-21
இந்தப் பக்கத்திலிருந்து வெளியேறுவது உங்கள் குரோமோட்டிங் அமர்வை முடிக்கும்.
25.
Enabling remote connections for this computer…
2015-10-21
இந்தக் கணினிக்கான தொலைநிலை இணைப்புகளை இயக்குகிறது...
26.
Failed to register this computer.
2015-10-21
இந்தக் கணினியை பதிவுசெய்வது தோல்வியடைந்தது.
27.
Chromoting Host Preferences
2015-10-21
குரோமோட்டிங் புரவன் விருப்பத்தேர்வுகள்
28.
Stop Recording
2015-10-21
பதிவுசெய்வதை நிறுத்து
29.
You have no computers registered. To enable remote connections to a computer, install Chrome Remote Desktop there and click “%{BUTTON_NAME}”.
2015-10-21
கணினிகளைப் பதிவுசெய்யவில்லை. கணினிக்கான தொலைநிலை இணைப்புகளைச் செயலாக்க, Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை நிறுவி “%{BUTTON_NAME}” ஐக் கிளிக் செய்க.
30.
Connecting…
2015-10-21
இணைக்கிறது...
31.
I can't open the application.
2015-10-21
பயன்பாட்டைத் திறக்க முடியவில்லை.
32.
Channel IP for client: %{CLIENT_GAIA_IDENTIFIER} ip='%{CLIENT_IP_ADDRESS_AND_PORT}' host_ip='%{HOST_IP_ADDRESS_AND_PORT}' channel='%{CHANNEL_TYPE}' connection='%{CONNECTION_TYPE}'.
2015-10-21
க்ளையன்ட்டிற்கான சேனல் IP: %{CLIENT_GAIA_IDENTIFIER} ip='%{CLIENT_IP_ADDRESS_AND_PORT}' host_ip='%{HOST_IP_ADDRESS_AND_PORT}' channel='%{CHANNEL_TYPE}' connection='%{CONNECTION_TYPE}'.
33.
Close window
2015-10-21
சாளரத்தை மூடுக
34.
You have no computers registered.
2015-10-21
உங்களிடம் பதிவுசெய்யப்பட்ட கணினிகள் எதுவுமில்லை.
35.
Disabling remote connections for this computer…
2015-10-21
இந்தக் கணினிக்கான தொலைநிலை இணைப்புகளை முடக்குகிறது...
36.
Close navigation drawer
2015-10-21
வழிசெலுத்தல் டிராயரை மூடும்
37.
Keyboard layouts
2015-10-21
விசைப்பலகைத் தளவமைப்புகள்
38.
Chrome is downloading the Chromoting Host installer. Once the download is complete, please run the installer before continuing.
2015-10-21
Chrome ஆனது குரோமோட்டிங் ஹோஸ்ட் நிறுவியைப் பதிவிறக்குகிறது. பதிவிறக்கம் முடிந்ததும், தொடர்வதற்கு முன் நிறுவியை இயக்கவும்.
39.
Connection failed
2015-10-21
இணைப்புத் தோல்வி
40.
Chrome is downloading the Chrome Remote Desktop Host installer. Once the download is complete, please run the installer before continuing.
2015-10-21
Chrome ஆனது Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஹோஸ்ட் நிறுவியைப் பதிவிறக்குகிறது. பதிவிறக்கம் முடிந்ததும், தொடர்வதற்கு முன், நிறுவியை இயக்கவும்.
41.
All paired clients have been deleted.
2015-10-21
இணைக்கப்பட்ட எல்லா க்ளையன்ட்களும் நீக்கப்பட்டன.
42.
Host is restarting, to take into account a policy change.
2015-10-21
கொள்கை மாற்றத்தின் காரணமாக, ஹோஸ்ட் மீண்டும் தொடங்குகிறது.
43.
The following clients have been paired with this computer and can connect without supplying a PIN. You can revoke this permission at any time, either individually, or for all clients.
2015-10-21
இந்தக் கணினியுடன் பின்வரும் கிளையன்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன, மேலும், PIN ஐ வழங்காமல் இவற்றை இணைக்க முடியும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த அனுமதியைத் தனித்தனியாகவோ அல்லது எல்லா க்ளையன்ட்களுக்கும் திரும்பப் பெறலாம்.
44.
Host Process
2015-10-21
புரவன் செயல்முறை
45.
Trackpad mode
2015-10-21
டிராக்பேடு பயன்முறை
46.
Remote connections for this computer have been enabled.
2015-10-21
இந்தக் கணினிக்கான தொலைநிலை இணைப்புகள் இயக்கப்பட்டன.
47.
Securely access your computers from your Android device. • On each of your computers, set up remote access using the Chrome Remote Desktop app from Chrome Web Store: https://chrome.google.com/remotedesktop • On your Android device, open the app and tap on any of your online computers to connect. For information about privacy, please see the Google Privacy Policy (http://goo.gl/SyrVzj) and the Chrome Privacy Policy (http://goo.gl/0uXE5d).
2015-10-21
உங்கள் Android சாதனத்திலிருந்து பாதுகாப்பாக உங்கள் கணினிகளை அணுகவும். • உங்கள் கணினிகள் ஒவ்வொன்றிலும், Chrome இணைய அங்காடியிலிருந்து பெறக்கூடிய Chrome தொலைநிலை டெஸ்க்டாப் பயன்பாட்டைப் பயன்படுத்தித் தொலைநிலை அணுகலை அமைக்கவும்: https://chrome.google.com/remotedesktop • உங்கள் Android சாதனத்தில், பயன்பாட்டைத் திறந்து, இணைப்பதற்கு உங்கள் ஆன்லைன் கணினிகளில் ஏதேனுமொன்றைத் தட்டவும். தனியுரிமை பற்றிய தகவலுக்கு, Google தனியுரிமைக் கொள்கை (http://goo.gl/SyrVzj) மற்றும் Chrome தனியுரிமைக் கொள்கை (http://goo.gl/0uXE5d) ஆகியவற்றைப் பார்க்கவும்.
48.
Securely access your computers from your Android device.
2015-10-21
உங்கள் Android சாதனத்திலிருந்து பாதுகாப்பாக உங்கள் கணினிகளை அணுகவும்.
49.
Policy settings do not permit sharing this computer as a Chrome Remote Desktop host. Contact your system administrator for assistance.
2015-10-21
கொள்கை அமைப்புகளானது இந்தக் கணினியை Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஹோஸ்ட்டாகப் பகிர்வதை அனுமதிக்காது. உதவிக்கு உங்கள் கணினி நிர்வாகியைத் தொடர்புகொள்க.
50.
Report an issue
2015-10-21
சிக்கல் குறித்துப் புகார் செய்